முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!

Loading… பலரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருளாக முட்டை உள்ளது. முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் கூட ஏற்படலாம். முட்டை சாப்பிடும்போது சாப்பிடக்கூடாத உணவு பொருட்கள்சர்க்கரைமுட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை … Continue reading முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!